• Total Reads: 379
  • Total Posts: 3,984
  • Total Points: 0
joined at November 12, 2019

இலங்கை சைக்கிளோட்ட வீர, வீராங்கனைகள் மூவருக்கு 4 வருட கால போட்டித் தடை

இலங்கை சைக்கிளோட்ட வீர, வீராங்கனைகள் மூவருக்கு 4 வருட கால போட்டித் தடை தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து  உட்கொண்டதன் காரணமாக சுவாரிஸ்  பிரேமசந்திர, நிஷாந்த பெரேரா , ஷாலிக்கா தில்ஹானி ஆகிய  இலங்கை சைக்கிளோட்ட வீர,வீராங்கனைகள்…

தொடர்ந்து அதிகரிக்கும் இலங்கையின் பணவீக்கம்!

தொடர்ந்து அதிகரிக்கும் இலங்கையின் பணவீக்கம் இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு…

தமிழர்களின் காணி அபகரிப்பு; பௌத்த கட்டுமானத்திற்கு எதிராக குருந்தூர்மலையில் ஒன்று திரண்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் காணி அபகரிப்பு, பௌத்த கட்டுமானத்துக்கு எதிராக குருந்தூர்மலையில் ஒன்று திரண்டு மக்கள் ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல்…

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கேகாலையில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கேகாலையில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் (21) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் பயங்கரவாத தடைச்…

வடக்கில் துரிதமாகப் பரவிவரும் போதைப்பொருள் பாவனை!

வடக்கு மாகாணத்தில் துரிதமாகப் பரவிவரும் போதைப்பொருள் பாவனை! போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன்…

வடக்கில் இளையோர் திட்டமிட்டு போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா?

வடக்கில் இளையோர் திட்டமிட்டு போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா? வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். ஊடக…

தங்களுடைய தந்தையை கவனிக்க ரூ.2 இலட்சம் கேட்கும் 7 மகள்கள்

தங்களுடைய தந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமாயின் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபாயை, தருமாறு அவருடைய ஏழு மகள்களும் கோரியுள்ள சம்பவம் பாதுக்க பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, என்னுடைய ஏழு…

உச்சத்தை தொட்ட தாமரை கோபுரத்தின் வருமானம்

உச்சத்தை தொட்ட தாமரை கோபுரத்தின் வருமானம் தாமரை கோபுரத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் திறக்கப்படும் என தாமரை கோபுர பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டத்தையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக…

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் இலங்கை..!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் இலங்கை..! 2022ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதல் 10 நாடுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கையும் இடம்பெற்றுள்ளது 53…

இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக செய்யாததை மக்கள் தீர்ப்பாயம் செய்துள்ளது- லசந்தவின் மகள்

இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக செய்யாததை மக்கள் தீர்ப்பாயம் செய்துள்ளது- லசந்தவின் மகள் இலங்கை அரசாங்கம் 13வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சாதித்துள்ளது எனது தந்தையின் படுகொலைக்கு நீதியை பெற்றுத்தந்துள்ளது…

1 of 399