செல்வி இராஜேஸ்வரி ஏரம்பு
(ஓய்வுபெற்ற கணக்குப் பதியுனர் (Book Keeper)
வலயக்கல்வி அலுவலகம் - மருதனார்மடம்)
பிறப்பு
08.01.1950
இறப்பு
02.03.2023
திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி இராஜேஸ்வரி ஏரம்பு நேற்று (02.03.2023) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஏரம்பு கனகம்மா தம்பதியரின் மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா, தெய்வேந்திரம், அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், இந்திராவதி (கனடா), விமலாவதி - காலஞ்சென்ற தவசோதிலிங்கம், பாலசுப்பிரமணியம், மாலினி (பிரான்ஸ்) ஆகியோரின் சிறிய தாயாரும், சகிலன் - நித்தியா (கனடா) வின் பேர்த்தியாரும், மாதுளன், கவினா, கிறிஸ்ரி (கனடா), அபிராமி, அகலியா (பிரான்ஸ்) ஆகியோரின் பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.03.2023) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் முற்பகல் 10.30 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப் படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பெறாமக்கள் வு.விமலாவதி (குட்டி)
இந்திரவதி (சாந்தா)
பாலசுப்பிரமணியம்.
10{5, மாரியம்மன் வீதி,
திருநெல்வேலி.
T.P::021 22 20 223
H.P:077 97 89 672cs
இறுதிக்கிரியைகள் 03-03-2023 அன்று 10:30 AM மணியளவில் கொக்குவில் இல் அமைந்துள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.