கற்பகநாதன் திலக்ஷன்
தோற்றம்
19.04.1993
மறைவு
01.01.2025
V.H லேன் இருபாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கற்பகநாதன் திலக்ஷன் நேற்று (01.01.2025) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கற்பகநாதன் - சந்திரகாந்தா (றஞ்சி) தம்பதியரின் பாசமிகு மகனும், திவாகர், கோபிகா, ஜனுசிகா ஆகியோரின் பாசமிகு சகோதரனும், லட்சுமி, கஜேந்திரன், நந்தகுமார் ஆகியோரின் அன்புமிக்க மைத்துனரும், றித்திகா, காருண்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், பிரனுஷா, வக் ஷலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.01.2025 வெள்ளிக்கிழமை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக செக்கடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
077 310 1516
077 363 0488
V.H. லேன், கோப்பாய் தெற்கு.
இருபாலை,
இறுதிக்கிரியைகள் 03-01-2025 அன்று 10:00 AM மணியளவில் செக்கடி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.