விஜயலட்சுமி சின்னத்தம்பி (பவளம்)
தோற்றம்
21.08.1945
மறைவு
05.01.2025
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, பிரான்ஸ் Torcy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி சின்னத்தம்பி அவர்கள் கடந்த 05.01.2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பராசக்தி தம்பதியரின் அன்பு மகளும், சின்னையா - அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
சின்னையா சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், சிவகுமாரி (சுவிஸ்), சிவசங்கர் (பிரான்ஸ்), சிவதரன் (லண்டன்), சிவதர்சினி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயலட்சுமி, காலஞ்சென்ற ஆனந்தராசா, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, பரமேஸ்வரி(தங்கமணி), காலஞ்சென்ற தெய்வானை(செல்லம்) ஆகியோரின் மைத்துனியும், மருமக்களின் அன்பு மாமியாரும், பெறாமக்களின் அன்பு மம்மியும், பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை எதிர்வரும் (13.01.2025) திங்கட்கிழமை Pompes funebres PFG LAGNY - SUR - MARNE 96 Rue Saint - Denis, 77400 Lagny - sur - Marne, France என்னும் இடத்தில் மு.ப 09:00 - முற்பகல் 11.00 மணிவரை நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக Crematorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்னும் இடத்தில் நண்பகல் 12.00 - பிற்பகல் 01.15 மணியளவில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்பு இலக்கம்
செல்வம் - 07599546853
தர்ஷன் - 07545800069
ரஞ்சன் - 07861919243
யஸ் - 07471420062
அஜித் - 07405393399
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சங்கர் - மகன் - +33 762 945 628, +33 174 126 857
குரு - மருமகன் - +33 646 548 500,
கிருஷாந்த் - பேரன் -+33 641 179 718
இறுதிக்கிரியைகள் 13-01-2025 அன்று 12:00 PM மணியளவில் France இல் அமைந்துள்ள Crematorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France மயானத்தில் தகனம் செய்யப்படும்.