யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Niederdorf ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை இளங்கோவன் கடந்த 04.01.2025 சனிக்கிழமை சுவிஸ்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசதுரை - புனிதவதி தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - அன்னம்மா (புங்குடுதீவு 6 ஆம் வட்டாரம்) தம்பதியரின் பாசமிகு மருமகனும், இந்துமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும், அபிதன், அஜிதன், ராகிதன் ஆகியோரின் ஆருயிர் தந்தையும், மனோகரன் (மகேஸ் Chur), நீலாம்பரன் (பரன்), பகீரதன் (பகி), வனஜா, தர்மவாசன் (வாசன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற சிவபாலன். தவபாலன், சுதமதி, ஜெயமதி, கோபாலகிருஷ்ணன், பார்த்தீபன், யோகேஸ்வரி, வதனி. வினோதினி, சபேசன், தாமரைச்செல்வி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், அபித், அபிஷேக், அபிசன், ஆருசன், பிரியங்கா, சாஜித், ஆதித் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், விஷால், அபிஷா, ஆதவன், ஆதவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், வேளருவி, வர்சிகா, வினோஜ், தர்சிகா, தனுஜன், ராகுல், விஷ்மன், சாதனா, பாருஷன், மகிஷா, அனீஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும், கயேந்தினி அவர்களின் பாசமிகு சின்னமாமாவும், யாதவ் அவர்களின் ஆசை சின்னப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10.01.2025) வெள்ளிக்கிழமை 8.30 - 10.00 மணிவரை Friedhof am Hornlialle 70, 4125 R ehen - Swrtzeland நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும். மதியம் 12.30 மணியளவில் சரவணை மேற்கில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வும்.
077 945 5550 - மாமா
சரவணை மேற்கு,
வேலணை.
இறுதிக்கிரியைகள் 10-01-2025 அன்று 10:00 AM மணியளவில் Friedhof am Hornlialle 70, 4125 R ehen - Swrtzeland மயானத்தில் தகனம் செய்யப்படும்.