மரண அறிவித்தல்
கந்தையா சண்முகதாசன்
(தர்மகர்த்தா, சங்கானை ஸ்ரீமுருகமூர்த்தி தேவஸ்தானம்,
உரிமையாளர் - ஆனந்தா அச்சகம்)
பிறப்பு
30.07.1946
இறப்பு
09.01.2025
சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகதாசன் அவர்கள் நேற்றுமுன்தினம் (09.01.2025) வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - ஜெயலட்சுமியம்மா தம்பதியரின் அன்பு மகனும், சோதிமலரின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற தவமலரின் அன்புச் சகோதரனும், நிஷ்கலா(CEO Advent Projects (PVT)Ltd), சேந்தன் (ஜேர்மனி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், துவாரகன் (Director, Advert Exalt Pvt Ltd), லக்ஸ்மீரா (ஜேர்மனி) ஆகியோரின் மாமனும், ஜெய்ஸ்ணவ, லக் ஷிதா, நயணிகா, திபிக் ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும், ரஞ்சனி, ரஞ்சன், சுகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் தாய்மாமனும், உமாதேவி, மகேந்திரன், காலஞ்சென்றவர்களான செல்வராணி, வரதராஜா, லக் ஷ்மிகாந்தன் மற்றும் செல்வராஜேஸ், சந்திரகாந்தன், யசோதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (12.01.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கரைச்சி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்
077 742 1732, 077 916 2670,
077 527 9875
இறுதிக்கிரியைகள் 12-01-2025 அன்று 10:00 AM மணியளவில் கரைச்சி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.