சின்னத்துரை வரதராசா

மரண அறிவித்தல்

பிறப்பு

27 Sep 1959
சின்னத்துரை வரதராசா

பிறந்த இடம் : நீர்வேலி வடக்கு, நீர்வேலி
வாழ்ந்த இடம் : சுவீஸ்
இறப்பு

07 Mar 2023
மரண அறிவித்தல்
1 வருடம் முன்

சின்னத்துரை வரதராசா

சின்னத்துரை வரதராசா
தோற்றம்
27-09-1959

மறைவு
07-03-2023
 நீர்வேலி வடக்கு, நீர்வேலியை பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை வரதராசா கடந்த (07.03.2023) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம்  தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை புவனேஸ்வரியின் அன்பு மருமகனும், சவுந்தலா தேவியின் அன்புக் கணவரும், ராம்ஜி, சரம்ஜி, நிவேரா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், ருக்குமணி தேவி, சோதிமலர், குமுதினி ஆகியோரின் சகோதரனும், நிரஞ்சினி, ஜெகதீஸ்வரன், நந்தினி, நிதினி, ராஜசிவம், சிவகுமார், சண்முகதாஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (13.03.2023) திங்கட்கிழமை சுவிஸ் நேரப்படி 11.30-3.00 மணிக்கு Centre Funeraire de Montoie, Ch. de Capelard 5, Lausanne, Switzerland எனும் முகவரியில் இடம்பெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
077 803 4061

041 7984 88849-மகன்
041 7955 12926-மகள்

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 13-03-2023 அன்று 11:30 AM மணியளவில் சுவிஸ் இல் அமைந்துள்ள Centre funeraire de montie,ch.de capalerd 5 Switzerland மயானத்தில் தகனம் செய்யப்படும்.

185

துயர் பகிர்வுகள்

சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024
லோகேஸ்வரி செல்லத்தம்பி
பிறப்பிடம்: யாழ். நாரந்தனையை பிற...
வதிவிடம்: நாவலடி ஒழுங்கை மானிப...
மறைவு: 17-03-2024
திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023
செல்லையா செல்வநாதன்
பிறப்பிடம்: கொழும்புத்துறை
வதிவிடம்: கொழும்புத்துறை
மறைவு: 01-12-2023
திருமதி வைஷ்ணவி இளங்கோ
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் அல்வாய்...
வதிவிடம்: ஐக்கிய இராச்சியம் Bi...
மறைவு: 26-10-2023

Advertisement

Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.