திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் சந்திரமலர் நேற்று (08.03.2023) புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் மனோகரனின்(பெயின்ரர்) அன்பு மனைவியும், சிந்துஜா (லண்டன்), நரிஸ்ஹரன்(லண்டன்), கிஷாந்தினி(கனடா), மேனகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சசிதரன்(லண்டன்), மகிஷா (லண்டன்), மதனபாஸ்கர்(கனடா), றஜீதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சரூன், ஹர்னிஸ், கேய்சா, அபிஷா, சைமி, அனிஷ், அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்திலிருந்து நாளை (10.03.2023) வெள்ளிக்கிழமை பி.ப. 3.30 மணியளவில் தகனத்திற்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
இறுதிக்கிரியைகள் 10-03-2023 அன்று 15:30 PM மணியளவில் இல.54{4,
தனங்காவில் பிள்ளையார் வீதி,
திருநெல்வேலி.
077 418 6641
077 476 7173 இல் அமைந்துள்ள கொக்குவில் இந்து மயானத்திற்கு மயானத்தில் தகனம் செய்யப்படும்.