இணுவிலைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பித்துரை சறோஜினிதேவி (தேவி) கடந்த 14.01.2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - மாணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பித்துரையின் ஆசை மனைவியும், பராசக்தி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான துரைராசா, நடராஜா, முத்துப்பிள்ளை, இராசையா, ஞானம்மா, சதாசிவம் ஆகியோரின் மைத்துனியும், விக்கினேஸ்வரன் (ஐங்கரன் ஸ்ரோர்ஸ் - கொட்டக்கலை), விசிஜா (இணுவில்), அசோகன் (கனடா), அப்பன் (இணுவில்), வனஜா (ஜேர்மன்), ஜோதிகா (இணுவில்), குபேந்திரன் (கட்டார்), அஜந்தா (இணுவில்) ஆகியோரின் அன்புத் தாயாரும், அருள்மதி, கிருபாகரன் (ஓய்வுபெற்ற மதுவரி அத்தியட்சகர்), அனுசியா (கனடா), குமுதினி (இணுவில்), ரவீந்திரன் (ஜேர்மன்), மகேந்திரன் (வியாபாரம்), ரவீந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும், விதுசிகன் (பொறியியல் துறை மாணவன் - கிளிநொச்சி), அபிஜா (மருத்துவ பீட மாணவி), சரவணன் (விமானத்துறை மாணவன்), சிவாகர், பவித்திரன், சாகீத்தியா (கனடா), இலக்கியன். வேணுயானி, சதுர்ஜன், அச்சயன், சிந்துயன் (ஜேர்மன்), ராகவி, அபர்ணன், பிரதிக்சா, ரூஷானிகா, நிர்ணஜா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.01.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
076 604 1270 (விக்கினேஸ்வரன்)
077 316 4502 (கிருபாகரன்)
பாப்பா தோட்ட வீதி,
இணுவில் மேற்கு,
இணுவில்.
இறுதிக்கிரியைகள் 19-01-2025 அன்று 10:00 AM மணியளவில் பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.