11ம் நாள் நினைவஞ்சலி
கடந்த 20.01.2025 திங்கட்கிழமை அன்று இறைபதமடைந்த எமது குடும்பத் தலைவர்
அமரர் திருஞானசம்பந்தக் குருக்கள் மாணிக்கவாசகர் ஐயா
(ஓய்வுநிலை உள்ளூராட்சி மன்ற அலுவலர், கரவெட்டி, பருத்தித்துறை,
வலிகாமம் கிழக்கு பிரதேசசபை, யாழ்ப்பாண மாநகரசபை)
அன்னை
மடியில்
31.12.1963
ஆண்டவன்
அடியில்
20.01.2025
அவர்களின் பாஷாண உத்வாசனக் (கல்லெடுப்பு) கிரியைகள் நாளை (29.01.2025) புதன்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு இடம்பெறும். நாளை மறுதினம் (30.01.2025) வியாழக்கிழமை சபீண்டீ கரண கிரியைகள் நண்பகல் 12.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் அழைப்பைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று வருகைதருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
குடும்பத்தினர்.
077 978 9680
சந்நிதி வீதி,
பத்தமேனி, அச்சுவேலி.