கைதடி வடக்கு, வன்னியசிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், செல்வநகர்,நாவற்குழி வடக்கு, கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட சுங்கிலி சின்னவி (பொன்னு) கடந்த 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுங்கிலி-பார்வதி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவலை-குஞ்சி தம்பதியரின் அன்பு மருமகனும், மணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான மூத்தவி, கந்தன், வள்ளி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி, வெள்ளையன், குழந்தை மற்றும் இலட்சுமி, சின்னம்மா, கணேசன், பரமேஸ்வரி, இரத்தினம், தவமணி, மல்லிகாதேவி, செல்வமலர் காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சுப்பிரமணியம், வேலுப்பிள்ளை மற்றும் தம்பிஐயா, திருச்செல்வநாதன், பஞ்சலிங்கம் ஆகியோரின் சகலனும், காலஞ்சென்ற இராஜபூபதி மற்றும் தவமணி, சறோசாதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், யசோதா, வசந்தா (ஜேர்மனி), தெய்வேந்திரம் (ஜேர்மனி), ரவிதீஸ் (லண்டன்), பிரபாகலேந்திரன் (லண்டன்), பற்குலேந்திரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், உடுவில்), ராதா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும், துரைசிங்கம், அற்புதராஜா (ஜேர்மனி), செல்வி (ஜேர்மனி), ஜீவா (லண்டன்), கனுஷா (லண்டன்), சிவறாஜினி, மயூதரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், றஜீவன் (சுவிஸ்), நிறோஜன், சந்துரு (ஜேர்மனி), லாவன்ஜா (ஜேர்மனி), ஆகாஸ் (ஜேர்மனி), நிலக்ஷன் (ஜேர்மனி), சிநேகா (லண்டன்), மானுஷா (லண்டன்), கோகுல் (லண்டன்), அக் ஷன் (லண்டன்), லினுஷன், ஸ்ரெலினா (சுவிஸ்), காலஞ்சென்ற சுஜீனா ஆகியோரின் அன்புப் பேரனும், ஆலியாவின் (சுவிஸ்); அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.01.2025) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஊரியான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
077 316 4431
செல்வநகர்,
நாவற்குழி வடக்கு, கைதடி.
இறுதிக்கிரியைகள் 30-01-2025 அன்று 01:00 PM மணியளவில் செல்வநகர்,
நாவற்குழி வடக்கு,
கைதடி. இல் அமைந்துள்ள ஊரியான் இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.