டென்சில் சேவியர் மேரி றோஸ்
(முன்னாள் ஊழியர் வடகடல்; நிறுவனம் (சீனோர்), குருநகர்)
தோற்றம்
15.10.1954
மறைவு
29.01.2025
குருநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட டென்சில் சேவியர் மேரி றோஸ் (முன்னாள் ஊழியர் வடகடல் நிறுவனம் (சீனோர்)) நேற்றுமுன்தினம் (29.01.2025) புதன்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை-திரேசம்மா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான பற்றிக்-ராக்கினி தம்பதியரின் அன்பு மருமகளும் சேவியர் (உரிமையாளர்-கதிசன் ஹாட்வெயார்;) அவர்களின் அன்பு மனைவியும் இராஜேஸ்வரி, இராசறாணி, யோகம், அருட்தந்தை யேசுரட்ணம் (பங்குத்தந்தை நாவாந்துறை) இராஜசூரி, பெனற் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மோட்டியர் காலஞ்சென்ற ஜெயசீலன் மற்றும் சின்ராசா, அழகு, யான்சி (சுவிஸ்) காலஞ்சென்ற ராசாத்தி மற்றும் சரஸ், ஜெறாட் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சுவைனஸ் (அதிபர் மண்டைதீவு றோ.க.வித்தியாலயம் ), சுகந்தி (பிரான்ஸ்), சுரேக்கா, காலஞ்சென்ற சுபாஜனா ஆகியோரின் பாசமிகு தாயாரும் றெஜிமலா (கதிசன் ஹாட்வெயார்), ஜிம்றோன் (பிரான்ஸ்), சாள்ஸ் பிறின்ரன் (கதிசன் ஹாட்வெயார்) ஆகியோரின் அன்பு மாமியாரும் கவிஷாந், மேரி சுவைனியா, கதிசன், கனிஸ்ரன், சுஜிக்கா (பிரான்ஸ்), சாமுவேல் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (01.02.2025) சனிக்கிழமை அவரது இல்லத்திலிருந்து பி.ப 2.00 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 2.30 மணிக்கு புனித யாகப்பர் ஆலயத்தில் திருபலி நிறைவேற்றப்பட்டு ; புனிதகொஞ்சேஞ்சி மாதா சேமக்காலைக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
077 400 6399
இல 7, 1ம் குறுக்குத்தெரு
குருநகர்
யாழ்ப்பாணம்
இறுதிக்கிரியைகள் 01-02-2025 அன்று 02:30 PM மணியளவில் புனிதகொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.