செல்வரத்தினம் பத்மாதேவி
தோற்றம்
30.11.1946
மறைவு
30.01.2025
மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் பத்மாதேவி நேற்றுமுன்தினம் (30.01.2025) வியாழக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தமுத்து - சிவபாக்கியம்; தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதி - மீனாட்சி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வரத்தினத்தின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சந்திரேஸ்வரி ஆகியோரின் மைத்துனி யும், பகீரதன் (ரமேஷ் - லண்டன்), தர்மேஸ் (நோர்வே), நவீனா ஆகியோ ரின் பாசமிகு தாயாரும், கலெக்சலா (லண்டன்), துளசி (நோர்வே), ஜீவா (மருத்துவர்) ஆகியோரின் அன்பு மாமியும், சிவராசா, புஸ்பராசா, சுந்தரலிங்கம் (ரவி - லண்டன்), சந்திராதேவி, மல்லிகாதேவி, சிறிஸ்கந்தராசா (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயச்சந்திரன் - கீதாரஞ்சினி (லண்டன்). ஜெனார்த்தனன் - கஜந்தினி (பிரான்ஸ்), கமல்ராஜ் - கோவர்த்தனி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், குணாநிதி யின் (ஆசிரியை) அன்புப் பெரியம்மாவும், தாரணா, ஆரியன், ஆரண்யா, பவின், ஜெவின், லவண்யா அபினவ், ஜெனிசன், வினூஷன், மகிஷா, ஆரன், ஆரவி, ஆதிரன், அக்சரண் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02.02.2025) ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணியளாவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
077 282 5371
இல. 06, துல்மினிய ஒழுங்கை,
உடுவில் வீதி, யாழ்ப்பாணம்.
இறுதிக்கிரியைகள் 02-02-2025 அன்று 08:30 AM மணியளவில் மானிப்பாய் இல் அமைந்துள்ள மானிப்பாய் பிப்பிலி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.