கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரத்தினம்மா கடந்த (30.01.2025) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னாச்சி தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சின்னத்தங்கம், இராசையா, அம்மாகுட்டி, தங்கம்மா, சின்னத்துரை ஆகியோரின் மைத்துனியும், பரமேஸ்வரி, கமலேஸ்வரி, இராஜேஸ்வரி, பஞ்சலிங்கம், சாந்திக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், சண்முகலிங்கம், வசந்ததேவன் மற்றும் சிவமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவபாதசுந்தரம் - சுபாசினி, ரவிச்சந்திரன் - யாழினி, சிவாஜினி - சிவராசா, பிரபாகரன் - தர்சிகா, காலஞ்சென்ற ஜெயகிருஷ்ணா மற்றும் றமணன், ஜெயவதனா - ராகுலன், பகீரதன், சாமினி - சுரேஸ், சுஜீவன் - சிவராணி, சுரேஸ் - மாலினி, கவிதா - அகிலன், கயனி - நிரூபன், கெவின், கேமினி - மோகனரூபன், நிஷாலினி, பபிசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், சாருயன், சாரா, சகானா, ரவீனா, ஆகாஷ், அபினயா, கீர்த்திகா - சிமாலன், பிரகலாதவன், ஆகீஷன், மீனுஜா, அஸ்வின், ஆர்யா, வர்ஷா, வருண், துஷான். மீதுஷா, திஸ்யன், றிஸ்விகா, பிரசன்னா, ஜஸ்வினி, ஜஸ்மிரா, கஸ்விகா, தனுசிக், யதுன், லோகிதன். அபிநயா ஆகியோரின் அன்புப் பூட்டியும், றெஜாலக்ஸ்மியின் கொள்ளுப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.02.2025) திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கட்டை ஆலடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
சு.சாந்திக்குமார் (மகன்)
கொட்டக்காடு வீதி,
கோண்டாவில் கிழக்கு,
இறுதிக்கிரியைகள் 03-02-2025 அன்று 08:30 AM மணியளவில் கட்டை ஆலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.