முருகன் பாலசுப்பிரமணியம்
மலர்வு
17.09.1951
உதிர்வு
02.02.2025
வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் (02.02.2025) ஞாயிற்றுகிழமை இறைவனடி சேர்ந்தார்.
காலம்சென்றவர்களான முருகன் - முத்து தம்பதியரின் மகனும், காலம்சென்றவர்களான தங்கராசா - புவனேஸ்வரி தம்பதியரின் மருமகனும், தங்கராணியின் அன்பு கணவரும் ராஜி, ரஜனி (பிரான்ஸ் ), சுபாஸ்கரன், சுமிதா (லண்டன் ) மற்றும்காலம்சென்ற ராஜ் கபூரின் அன்பு தந்தையும் காலம்சென்ற பாஸ்கரன் மற்றும் உதயகுமார் (பிரான்ஸ் ), ரோகிணி தேவி, சிவகுமார் (லண்டன் ) ஆகியோரின் அன்பு மாமனாரும் காலம்சென்ற தனுஜா மற்றும் பாரத் (லண்டன்), தட்ஜிகா (லண்டன்),சிந்துஜன் ( நோர்வே ), டிலக்சனா (கனடா), பவினாஸ், சியானாஸ், விஸ்னுஜன், வர்ஷா (லண்டன்),திஜாஸ் (லண்டன்),ஆகியோரின் பாசமிகு பேரனும் காலம் சென்றவர்களான ராசம்மா, செல்ல பாக்கியம், நாகமுத்து, செல்வரத்னம் மற்றும் செல்வமணி, புஸ்பல்லா ஆகியோரின் சகோதரரும், காலம் சென்றவர்களான சண்முகராசா, செல்வராசா மற்றும் தவராசா, ஜேயாதேவா, வரதராசா, சுசீலாதேவி, நேசராசா (கனடா), மதனராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.02.2025) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
நேசராஜா குடும்பம்
(+1(4161 720 6469)
வடமராட்சி கிழக்கு,
செம்பியன்பற்று.
இறுதிக்கிரியைகள் 04-02-2025 அன்று 11:00 AM மணியளவில் தகனம் செய்யப்படும்.