நல்லதம்பி மயில்வாகனம்
தோற்றம்
04.11.1943
மறைவு
02.02.2025
மீசாலை வடக்கு மீசாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி மயில்வாகனம் அவர்கள் கடந்த 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - ராசம்மா தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - அன்னம்மா தம்பதியரின் மருமகனும், உதயகுமார் (லண்டன்), உதயமலர், உதயராணி, சிவகுமார், சசிக்குமார் (சுவிஸ்), கருணகுமார் (பிரான்ஸ்), ஆனந்தகுமார், சசிகரன் (லண்டன்), தர்சினி (பிரான்ஸ்), தனுசா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் சிவறஞ்சினி ரவிக்குமார் காலஞ்சென்ற மதிவதனராசா மற்றும் இளவேணி, சங்கிதா, சர்மிளா, நிதி, காயத்திரி, கேசவன், கலைவாணன் ஆகியோரின் அன்பு மாமனாரும், விதுசா - வைஸ்ணவன் (கொலண்ட் ), யதுசன் - சஞ்சயா, லாவணியா - கஜல் காலஞ்சென்ற துசாந்தன் (பிரான்ஸ்) மற்றும் சோபனா - யசன், பிரான்ஸ் டிசாந்தன் - மிதுசா (லண்டன்) மதுசூதனன், மதுகோபி; (பிரான்ஸ்) - தினேஸ், மதுரா (யா.ப.க.கழகம்), மதுசுஜா (யா.ப.க.கழகம்) - நயூத்திரன், மதுனியா, நிமல்ராஜ் (பிரான்ஸ்), ராஜ்குமார் (பிரான்ஸ்), பிரதிபன், சாரா (சுவிஸ் ப.க.கழகம்) ஷமீரா (சுவிஸ் ப.க.க.கழகம்), அபிசா, அபினா, அபிஷ், நிலோஜன், அக்சனா, டிலக்சனா, அஸ்வின், அட்சயா, ஜஸ்மிகா, மிதுனா, பிரியந்தி ஆகியோரின் அன்புப்பேரனும், லியானா, ஆதித் ஆகியோரின் அன்புப் பூட்டனும், கணபதிப்பிள்ளை, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவப்பிரகாசத்தின் அன்பு மைத்துனனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.02.2025) புதன்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மீசாலை வேம்பிராய் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்,
குடும்பத்தினர்
மீசாலை வடக்கு,
மீசாலை.
இறுதிக்கிரியைகள் 05-02-2025 அன்று 10:00 AM மணியளவில் மீசாலை வேம்பிராய் இந்துமயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.