செல்வி சியாமளாதேவி சிவசுப்பிரமணியம்
தோற்றம்
14.09.1951
மறைவு
02.02.2025
மூன்றாம் கட்டை, கல்வியங்காடு யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 22 1/4 Auborn Side தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளாதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - அமிர்தம்மா தம்பதியரின் மகளும், திருமதி கமலேஸ்வரி தவலோகநாதனின் பெறாமகளும், சிவமலர், பரமசிவ யோகேஸ்வரன், தனஞ்செயன், யசோதாதேவி காலஞ்சென்ற புரந்திராதேவி மற்றும் சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தில்லைநடராஜன் மற்றும் ரங்கநாதன், டொறின், ராதிகா ஆகியோரின் மைத்துனியும், அருணன் - பவானி, சுகன்யா - டிலான், பிரகாஷ் -தனுஷா, பிரசாந்த் -சுகந்தி, சுரேஷ்கிரிசான், ஜீவன்ஜி ஜீவகி ஆகியோரின் சிறியதாயும் மற்றும் மாமியாரும், அகிஷன், அனுஷன், ஆஸ்வினி, அஷ்வின், அமீரா, அவீனா, பிரணிக்கா கருணிக்கா கஷ்வினா, டிவ்யானா , எஸ்ரி ஆகியோரின் பாட்டியும் ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (05.02.2025) புதன்கிழமை முற்பகல் 10 மணி அளவில் மூன்றாம் கட்டை கல்வியங்காடு யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் மரண அறிவித்தலை உதயனின் இணையப்பக்கத்திலும் பார்வையிடலாம்.
தகவல்:
குடும்பத்தினர்
077 508 0317
மூன்றாம் கட்டை,
கல்வியங்காடு,
யாழ்ப்பாணம்
இறுதிக்கிரியைகள் 05-02-2025 அன்று 10:00 AM மணியளவில் செம்மணி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.