சண்முகம் காசிப்பிள்ளை
(உரிமையாளர்- வேல்முருகன் விநியோகஸ்தர், மட்டக்களப்பு)
Unilever Srilanka, Pyramid Wilmer (pvt) Ltd, Flora Food Group)
தோற்றம்
21.04.1956
மறைவு
04.02.2025
காரைநகர் வளுப்போடையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் காசிப்பிள்ளை அவர்கள் நேற்று (04.02.2025) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம் மற்றும் கமலாம்பிகை தம்பதியரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான தில்லைநாதன் நவரத்தினபூபதி தம்பதியரின் அன்பு மருமகனும் புஸ்பவதியின் (ஓய்வுநிலை ஆசிரியர்) பாசமிகு கணவரும், சதீசன், திவ்யா, வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்; சிவபாதசுந்தரம், ராஜேஸ்வரி, சுப்ரமணியம், யோகேஸ்வரி, ஞானசம்பந்தன், காலஞ்சென்ற கெங்காதரன் மற்றும் வசந்தகுமாரி, வசந்தமலர், செல்வராசா, இராசகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆருரன், தீபிகா, ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆதிரா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (06.02.2025) வியாழக்கிழமை பி.ப. 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
077 167 4394
290/1 திருமலை வீதி
மட்டக்களப்பு.
இறுதிக்கிரியைகள் 06-02-2025 அன்று 03:00 PM மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.