ஓம் சிவாய நம
31ஆம் நாள் அந்தியேட்டி அழைப்பு
கடந்த 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் எய்திய மன்னாரை பிறப்பிடமாகவும் அட்டம்பலவத்த வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் பிள்ளையான் நாகையா
(பிரசன்னா என்ரபிறைஸ் உரிமையாளர் வத்தளை)
திதி: பூர்வபக்க பஞ்சமி
தோற்றம்
01.09.1951
மறைவு
02.02.2025
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் நேற்று (03.03.2025) திங்கட்கிழமை கொழும்பு - 15, முகத்துவாரம் கடலில் அஸ்தி கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று (04.03.2025) செவ்வாய்க்கிழமை வத்தளை மாபோல நகர சபை மண்டபத்தில் பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளும் வண்ணம் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
வே. பிள்ளையான்
குடும்பத்தினர்
077 778 0859
இல.52 /5/கு, அட்டப்பலவத்த,
வத்தளை,
076 229 4664