இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
சிவஞானஜோதி கிருஷ்ணமோகன்
(ஆரம்பக்கல்வி - பயிற்றப்பட்ட ஆசிரியர்
யா{கைதடி கலைவாணி வித்தியாலயம்)
மண்ணில்
06.10.1964
விண்ணில்
27.02.2023
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
நல்லக விளக்காம் ஜோதி மறைந்து
இரண்டு ஆண்டுகள் நகர்ந்தன கரைந்து
கல்வியில் சிறந்து தன் மாணாக்கர்
தமக்கு நல்லதோர் ஆசானாய்
கல்விக்கண் திறந்து அளப்பரிய
அறிவு விளக்கேற்றி வளர் பிறை
அட்டமியன்று எங்கு சென்றாயோ?
பிரிவால் துயருறும்
கணவன்
சு.கிருஷ்ணமோகன் (மோகன்)
சிவன் கோவிலடி,
மட்டுவில் வடக்கு,
சாவகச்சேரி.