சிவபாக்கியம் தில்லையம்பலம்
மலர்வு
09.01.1944
உதிர்வு
06.03.2025
டச்சுவீதி, சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் தில்லையம்பலம் அவர்கள் கடந்த 06.03.2025 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - தங்கமுத்து தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், தில்லையம்பலம் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற சிவகாமி மற்றும் சிவராசா (நில அளவையாளர்), காலஞ்சென்ற சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் புஸ்பராணி, ஆனந், காலஞ்சென்ற தவமலர் மற்றும் அன்னலட்சுமி, றஞ்சிதமலர், யோகராணி (ஜேர்மனி), பாஸ்கரன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும், கதிர்காமநாதன் (UK) அவர்களின் சிறியதாயும், சியாமளாதேவி (கொழும்பு), சுதர்சன் (UK), சிறீகாந்தன் (UK), சுதாகரன் (UK), சுரேஸ் (UK), மகேந்திரகாந்தி (UK) ஆகியோரின் மாமியாரும், இளஞ்செழியன் (UK), சுஜீவா (UK), வித்யா (UK), லோஜினி (UK) ஆகியோரின் சித்தியும், கானுஜன், அபிலாஷ், சங்கீதா, சாயினி, தேனுஜா, ஷமீனா, டிவேன், அபியா, அமியா, ஷனன், சரணியா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.03.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் :
சி.தில்லையம்பலம் - 077 662 3743
வ.சிவராசா - 077 703 1996
டச்சு வீதி,
சாவகச்சேரி.