உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 06.03.2025 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை - பாக்கியம் தம்பதியின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை - பொன்னம்மா தம்பதியின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கதிர்காமநாதன், இராசபூபதி, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற முருகதாஸ் மற்றும் மோகனதாஸ் (கனடா), கண்ணதாசன் (நோர்வே), ஹேமமாலினி (லண்டன்), ஜீவதாசன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், லீலாதேவி (ஜேர்மன்), ஜெகதீஸ்வரி (நோர்வே), பரமேஸ்வரன் (லண்டன்), சுதர்ஜினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரதீப், தயானந்தன், சாமிலா - பகீரதன், கௌசிகா, அபிலாஸ், ஆர்த்திக், ஹம்சிகா - மதுசன், நிரோஜன் - சிந்துஜா, சுருதிகா, தருஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும், சமீரா, அனிரா, அமாஜன், பிரித்வின், பிரவின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.03.2025) ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பையன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
021 221 5708
மணியர்பதி வீதி,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.