ஓம் விராட் விஸ்வ பிரம்மனே நமஹ
அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பு
கடந்த 20.02.2025 வியாழக்கிழமை சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் கலாபூசணம் செல்லையா விஸ்வலிங்கம்; ஸ்தபதி
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் நாளை 10.03.2025 திங்கட் கிழமை காலை 7.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 12.03.2025 புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது அழைப்பு தவறவிடுபட்டவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக் கின்றோம்.
குடும்பத்தினர்.
தொ.பே: 077 432 9153
074 190 6182
நீர்வேலி வடக்கு,
நீர்வேலி.