காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரன்; பரமேஸ்வரி நேற்றுமுன்தினம் (07.03.2025) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பாக்கியம் தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆர்.கே. செல்லத்துரை - சரஸ்வதி தம்பதியின் மருமகளும், செல்லத்துரை இராஜேந்திரன் (மின்சார ஒப்பந்தகாரர்) அவர்களின் அன்பு மனைவியும், ஞானேஸ்வரன் (தென் அமெரிக்கா), அருளேஸ்வரி (பிரான்ஸ்), கௌரிஸ்வரி (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் - நல்லூர்), ஆகியோரின் அன்புத் தாயாரும், கெடி (தென் அமெரிக்கா), பிரபாகரன் (பிரான்ஸ்), ஜெயரூபன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட செயலகம் - யாழ்ப்பாணம்), ஆகியோரின் மாமியாரும், ஞானம், றதுஷன், வைஸ்ணவி (தென் அமெரிக்கா), அபிஷா, அகிஷா, அர்ஷா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், சண்முகலிங்கம் (மல்லாவி), காலஞ்சென்ற சதாசிவம் (தங்கொட்டுவை) மற்றும் அமிர்தலிங்கம் (வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் (11.03.2025) செவ்வாய்க் கிழமை காலை 8.00 மணியளவில் 435{16, கோவில் வீதி, நல்லூரில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள்;, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
மருமகன் - 077 134 6079
இல.435/16, கோவில் வீதி,
நல்லூர்.
(நல்லூர் கந்தன் கருணை
இல்லத்திற்கு அருகாமையில்
உள்ள ஒழுங்கை)