வெற்றிவேற்பிள்ளை ஏகாம்பரநாதன் BSc
(ஓய்வு பெற்ற ஆசிரியர்-யாழ்ரன் கல்லூரி-காரைநகர்,
ஸ்கந்தவரோதய கல்லூரி சுன்னாகம்,
இராமநாதன் கல்லூரி,உடுவில் மகளிர் கல்லூரி )
பிறப்பு
11.11.1935
இறப்பு
11.03.2025
உடுவில் மருதனார்மடத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேற்பிள்ளை ஏகாம்பரநாதன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்-யாழ்ரன் கல்லூரி-காரைநகர், ஸ்கந்தவரோதய கல்லூரி சுன்னாகம், இராமநாதன் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி) அவர்கள் நேற்று (11.03.2025) செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற பேரின்பராணி (ஓய்வு பெற்ற ஆசிரியை)அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேற்பிள்ளை - ருக்மணி தம்பதியின் அன்புப் புதல்வரும், காலஞ் சென்றவர்களான வேலுப்பிள்ளை - இராசம்மா தம்பதியின் அன்பு மருமகனும், Dr தேவநேசன் (Medical Suprindentent-Base Hospital Tellipalai) ஜெயமோகன் (கனடா) ஜெகதீசன் (Asst.General Manager - NWS&DB - Northern Province) காலம்சென்ற செந்தில்நாதன், மற்றும் ஸ்ரீரங்கன் (ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும், Dr வசுமதி (Consultant Anaesthetist போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்), தமயந்தி (கனடா), Dr நளாயினி (Consultant Physician -போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்) கலையரசி(Samurthi Officer-Nallur) அவர்களின் அன்பு மாமனாரும், காலம்சென்ற னDr கேதாரநாதன் (Consultant Cardio thoracic Surgeon -Royal Melbourne Hospital-Australia) அவர்களின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்ற சுந்தரதாஸ் (முன்னாள் அதிபர் மெமோரியல் பாடசாலை மானிப்பாய்) அவர்களின் மைத்துனரும், அபிராமி, ஆதிரை, ஆர்த்தி, ஆர்த்திகன், பாவனன் ஆகியோரின் பாசம் மிகுந்த பேரனும்,; னDr செல்வநாயகி (Consultant Physician-Australia) Eng ரவீந்திரன் (Australia) ஆகியோரின் சிறியதந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.03.2025) புதன்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
0212241514
077 392 8634
உடுவில் வீதி
மருதனார்மடம்