தையிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் பூரணம்; நேற்று (15.03.2025) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை - சின்னாச்சி தம்பதியின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், சிவபாலன், வதனா அவர்களின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வல்லிபுரம், வள்ளியம்மை, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.03.2025) ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆவளை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
சிவபாலன் (மகன்)
077 624 2837
சேகரி வீதி,
தையிட்டி.