யாழ் முத்திரைச்சந்தை நல்லூரைப் பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் யோகலிங்கம் கடந்த 13.03.2025 வியாழக்கிழமை நல்லூரில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தொழிலதிபர் PRASCO S.P இராசலிங்கம் - சிவமணிதேவி தம்பதியின் அன்பு மகனும், மைதிலியின் அன்புக் கணவரும், வாசவியின் அன்புத் தந்தையும், நேத்திரன் (அவுஸ்ரேலியா), தேவகி, உதயலிங்கம், வாசுகி (கனடா), விஜயலிங்கம் (லண்டன்), நவநீதன் (லண்டன்), புஸ்பலிங்கம் வைதேகி, அருன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் இன்று (16.03.2025) ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மு.பகல் 10.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
077 302 2462, 077 761 6471
681 பருத்தித்துறை வீதி,
முத்திரைச் சந்தை, நல்லூர்.