றொபேட் மேரிநிர்மலா (சின்னத் தங்கச்சி)
தோற்றம்
10.10.1944
மறைவு
19.03.2025
நீதிமன்ற வீதி மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட றொபேட் மேரி நிர்மலா அவர்கள் நேற்று (19.03.2025) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கிருஷ்ணர் - தெய்வாணை தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோண் செல்லையா - பாக்கியம் தம்பதியின் அன்பு மருமகளும், றொபேட் (பப்பா) அவர்களின் பாசமிகு மனைவியும், ஜெராட், ஜோண்ஸ்ரீபன் (மோகன்), தயாபரி, ஜெயகௌரி, துவாரகா, ஏமி, ரொனி, சீவ்டன் ஆகியோரின் அன்புத் தாயும், சியாமளா, றோஸ்மாலா, அருள்சீலன், எட்பேட்பொன்பீலீயஸ், தேவராசா, ஜெயதாஸ், ஜெயபாரதி, பியாட்றிஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற நல்லதம்பி, பொன்னையா தெய்வேந்திரம் (தேவர்), இரத்தினம் தங்கப்பிள்ளை, சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற எட்வேட், விக்ரர், சாளட் மற்றும் லோறன்ஸ், காலஞ்சென்ற ஆதர் மற்றும் இன்பராணி, டொறத்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சாளட், நிரோசன், அனுஷன், ஒரிற்ரா, மெலனி, டெபோறா, அஜின் லௌரிசன், எல்ரன், எரிக்கா, சயின் ஜோபேட், ஜெட்றிக் ஜெய்சன், மெலிஷாகிளாரா, மெல்வின் கிளேயர் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க திருப்பலி நாளை (21.03.2025) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக புனித மிக்கேல் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் :
குடும்பத்தினர்
ஏமி - 077 706 1667
ரொனி - 077 066 1110
சீவ்டன் - 077 617 6458
துவாரகா - 077 476 8589
உரும்பிராய் கிழக்கு.