ஏழாலை தெற்கு, ஏழாலை பிறப்பிடமாகவும், (frelenstein) சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுந்தரகாந்தன் சகிலா (லாலா) அவர்கள் கடந்த 06.04.2025 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அண்ணார் காலஞ்சென்றவர்களான கணேசரத்தினம் (கார் கார கணேஷ்) - பவளமலர் தம்பதியரின் அன்பு மகளும், சுதாஜினி ,சுதாகர் (ராசன்), சயிக்குமார் (குட்டி), றதினி (பாப்பா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அண்ணாரின் இறுதிக்கிரியைகள் நாளை (14.04.2025) திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் (இலங்கை நேரம்) Friedhofverwaltung
Am Rosenberg 5, 8400 Winterthur இல் இடம்பெறும்.
Facebook live :
https://www.facebook.com/ share/15ziVwWRwk/?mibextid=
wwXIfrமூலம் பார்வையிடலாம். இவ் அறிவித்ததலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
ஜெயறூபி +33 650 154 067
சுகிர் - +33 629 176 635
சுதாகர் - +94 772 032 665
சயிக்குமார் - +94 770 756 617
தகவல்:
குடும்பத்தினர்