விக்கினேஸ்வரா வீதி சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உதயபுத்திரன் இராஜேஸ்வரி அவர்கள் நேற்று முன்தினம் (13.04.2025) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து - பாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும், திலாகரன், சுகந்தினி, சுதர்சினி, சுமதினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(16.04.2025) புதன்கிழமை முற்;பகல் 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக முற்பகல் 11.00 மணியளவில் விளாவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் :
குடும்பத்தினர்
விக்கினேஸ்வரா வீதி,
சங்கானை