சண்முகநாதன் நாகரத்தினம்
தோற்றம் 19.08.1937
மறைவு 25.05.2025
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் நாகரத்தினம் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - லட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சிறிதரன், சிறிரஞ்சனி, மனோகரன், கலாரஞ்சனி ஆகியோரின் அன்புத் தாயாரும், சங்கரலிங்கம், சுகந்தன், செல்வமீனாட்சி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தனிநாயகம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாருகேசி, ஷான், ரஃபேல், லியோன், சார்ம், சாருகன், சாத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.05.2025) வியாழக்கிழமை 55 Rue Gince. Saint-Laurent, QC H4N 1J7 Aeterna funeral Complex இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் :
ஜெ. பகீரதன்
மல்லாவி
சிறீதரன் (மகன்) - +33 769 860 915
மனோகரன் (மகன்) - +15 144 159 955
ஜெ. பகீரதன் (மகன்) - 077 071 9731