பிறப்பு
22.10.1944
இறப்பு
08.03.2025
அமரர் சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம்
கொழும்பு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் 11, பொன்னப்பா ஒழுங்கை, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீதவித்துவான் சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம் 10.06.2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் - சரஸ்வதி (புகையிரத திணைக்கள எந்திரி) தம்பதியின் மகளும், காலஞ்சென்ற வடிவேல் - பராசத்தி தம்பதியின் மருமகளும், சிவஞானம் (Rtt Production Manager Paranthan Chemicals) அவர்களின் அன்பு மனைவியும், தக்ஷாயினி (Operations Manager Mercantile Security Services Pvt.Ltt) அவர்களின் அன்புத் தாயாரும் விஜயானந்தன் (Assistant Manager Heritage Teas) அவர்களின் அன்பு மாமியாரும் தருண் கார்த்திக் (Jaffna Central College) அவர்களின் அன்புப் பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான Dr.ஜெகநாதன், கைலைநாதன், புனிதவதி மற்றும் னுச.விஸ்வநாதன் ஆகியோரின் சகோதரியும் மனோரஷிதா, பிரியதர்ஷினி (ஓய்வு நிலை அதிபர்), சசிரூபினி, யோகேந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.06.2025) வியாழக்கிழமை முற்பகல் 08.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
077 967 1949
077 322 4535