இளவாலையைப் பிறப்பிடமாகவும், தற்போது பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுவாம்பிள்ளை திரேசம்மா நேற்றுமுன்தினம் (26.06.2023) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை - றோசமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளையின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வயித்தியம்பிள்ளை - எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான ஜோசேப், அன்னம்மா, மேரிப்பிள்ளை, மரியம்மா, சந்தியாப்பிள்ளை, செபஸ்ரியான்பிள்ளை மற்றும் லூர்துமேரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், அன்ரன் (சந்திரா), மதுரநாயகி (மதுரம்), மேரிபற்றீசியா (பேபி), மரியகொன்செப்ரா மகிமைநாயகி (மகிமை - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், யசிந்தா (பபா), தனேஸ்வரன், காலஞ்சென்ற பத்திநாதர், றெக்ஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், துஷாரா, சஞ்சித், நிஷாந்தினி - ஜெயக்குமார், துகாசினி, காலஞ்சென்ற காசிபன், ஜெயகரன், கார்திகா, மதுகரன், றொபின்சன் தங்கா, பிறின்சன் தாரணி, வின்சன் நொயலின், யோன்சன் கீர்த்தனா, மெல்வின், றயன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (28.06.2023) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து நல்லடக்கத்துக்காக பெரியவிளான் புனித யுவானியார் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலியின் பின்னர் புனித யுவானியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
சித்தங்கேணி வீதி,
பண்டத்தரிப்பு.
077 977 3271, 076 704 7457
இறுதிக்கிரியைகள் 28-06-2023 அன்று 09:00 AM மணியளவில் பெரியவிளான் இல் அமைந்துள்ள பெரியவிளான் புனித யுவானியார் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.