சுரேஸ் (பாலசாரங்கா- கனடா)
அவர்களின் அன்புத் தாயார்
தரத்திலே உயர்ந்து நின்று
தரனியில் மகிழ்ந்து வாழ்ந்தீர்
உரத்தினைக் கொடுக்கும் காலன்
உபத்திரவம் புரிந்து விட்டான்
போற்றிடும் இறைவன் பாதம்
போயினீர் நொந்து நின்றோம்
எமது மைத்துனரின் அன்புத் தாயார் இறந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
பஞ்சாற்சரம் குடும்பம்
சாரங்கா நகை மாடம்
உரிமையாளரும்
ஊழியர்களும்