துரையன்வளவு தொல்புரம் கிழக்கை பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கணேசராசா அவர்கள் 24.10.2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை - சரஸ்வதி தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம் - பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஜெயசாந்தியின் அன்புக்கணவரும், கேசவன், கஜேந்தினி (கனடா), ஜீவராஜ் (கனடா), நிருஜா (கொழும்பு), நிவேதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், தவலட்சுமி, வள்ளியம்மை, புஸ்பராசா, புஸ்பலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும், நேசராசா (கனடா), ஜனனி (விவசாய போதனாசிரியர்), ஜெகதாஸ் (கொழும்பு), சசிகரன் (டோகா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஸ்ருதி (கனடா), ஆதித்ய கரிகாலன், கவின் அஸ்வினா (கொழும்பு), கோபிகா, சுலக்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.10.2025) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
077 279 9359 (கஜன்)
+14373653899 (ஜீவா)