நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் சுண்டுக்குளி வீதி, பாண்டியன்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா புவனேஸ்வரி அவர்கள் கடந்த (21.10.2025) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - இராசாத்தியம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் யோகராஜாவின் அன்பு மனைவியும், சோதிநாதனின் (UK) மைத்துனியும், இந்திராணியின் சகோதரியும், புவனராஜன் (USA), புஸ்பராஜன் (UK), திலகராஜன் (Newziland), கோகுலராஜன் (Canada), கிருஸ்ணராஜன் (UK) ஆகியோரின் பாசமிகு தாயாரும், லொசானி, வத்சலா, ஜீவமனோ, சாமினி, துவாரகா ஆகியோரின் அன்பு மாமியும், ஹர்சன், சியாம், அபர்னா, சௌபர்ணிகா, ரிஷிடரன், ரிஸ்னிகா, கேசிகா, தேனுகா, தேஸ்விகா, சந்தோஷ், லக் ஷியா, அஸ்வின்ந், யசிகா, ஆத்விகன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.10.2025) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (இல.20, சங்கிலியன் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்) என்னும் இடத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
0044 758 547 3461
சுரேஸ் (மகன்) - 077 4919 766
20, சங்கிலியன் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.