பாக்கியலச்சுமி காசிப்பிள்ளை
பிறப்பு
07. 05.1932
இறப்பு
22. 10.2023
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி, கனடாவை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி பாக்கியலச்சுமி காசிப்பிள்ளை கடந்த (22.10.2023) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற காசிப்பிள்ளையின் அன்பு மனைவி யும், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி தங்கம் தம்பதியரின் அன்பு மகளும், யோகலட்;சுமி (கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் பாலசிங்கம், ஈஸ்வரி, பாலேஸ்வரன் (கனடா), பவளராணி ஆகி யோரின் அன்புத் தாயாரும், செல்வராணி, இந்திராணி, நவமலர், பரமானந்தம், சோதிலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும், மதிகரன், கண்ணன், றமேஸ், ரஜீனா, பவித்திரா, தனு, தனுஷா, சிவதரன், காண்டீபன், மீறா, தமிழினி, மோகன்றாச், கார்திக், லோஜிக், கோபிக், சிவதர்சினி, சிவமுகுந்தன், சிவநந்தனன், சிவறாகினி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், பூட்டப்பிள்ளைகளின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (29.10.2023) ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கரியைக்காக நீர்வேலி இந்து மயானத் திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்பு: Rani - 077 558 4627
S. K.பாலேஸ் -1416 8013219 (கனடா)
நீர்வேலி மேற்கு,
நீர்வேலி.
இறுதிக்கிரியைகள் 29-10-2023 அன்று 10:00 AM மணியளவில் நீர்வேலி மேற்கு,
நீர்வேலி. இல் அமைந்துள்ள நீர்வேலி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.