பிரகாசராசா காணிக்கை மரியை (தங்கம்)

மரண அறிவித்தல்

பிறப்பு

10 Aug 1945
பிரகாசராசா காணிக்கை மரியை (தங்கம்)

பிறந்த இடம் : குருநகர் யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : குருநகர் யாழ்ப்பாணம்
இறப்பு

25 Jun 2024
மரண அறிவித்தல்
19 நாள் முன்

பிரகாசராசா காணிக்கை மரியை (தங்கம்)

மலர்வு
10.08.1945
உதிர்வு
25.06.2024

குருநகரைப் பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாசராசா காணிக்கை மரியை (தங்கம்) கடந்த (25.06.2024) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பத்திநாதர் - செபமாலை மரியை தம்பதியரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப் - அஞ்சலினா தம்பதியரின் அன்பு மருமகளும். காலஞ்சென்ற பிரகாசராசா (பெரியதம்பி) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கெல்வின் (நோர்வே), மற்றும் கிறசன்சியா (கிளி), சுவர்ணா (பிரான்ஸ்), மார்க்கபோலோ (றிங்கோ - பிரான்ஸ்), ஜிம்புறோன் (பிரான்ஸ்), மேரி விக்கியானா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சகாயராணி (நோர்வே). காலஞ்சென்ற ஆசிரியர் அகஸ்ரின், எட்வேட் (ஜீவநாயகம் - பிரான்ஸ்). யூலியானா (பிரான்ஸ்), சுகந்தி (பிரான்ஸ்), றஞ்சன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும், கெவின்றா, ஆன்றியா, அடம்ஸ்மித், காலஞ்சென்ற கிருஷான் மற்றும் தனுஜா, கீர்த்திகா, நிசாந்தினி, நிரோஷினி, புளோரன்சியா, மயூரன், மக்ஸ்மலன், ஐஸ்மி. கதிஷன், கனிஷன், சுஜிகா, ஜெசிக்கா தர்சிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்கு இன்று (28.06.2024) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் 51, கண்டி வீதி, யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு யாழ்/புனித யாகப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுத்ததன் பின்னர் யாழ் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலைக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: 077 489 9843 
                               +33 614 910 054

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 28-06-2024 அன்று 03:00 PM மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

491

துயர் பகிர்வுகள்

திருமதி சிவபாதசுந்தரம் நாகேஸ்வரி
பிறப்பிடம்: இமையாணன் வடக்கு உடுப...
வதிவிடம்: இமையாணன் வடக்கு உடுப...
மறைவு: 02-07-2024
கந்தையா சிவபாதசுந்தரம் (மின்சாரசபை முன்னாள் ஊழியர்)
பிறப்பிடம்: வடக்கு, உடுப்­பிட்­ட...
வதிவிடம்: வடக்கு, உடுப்­பிட்­ட...
மறைவு: 28-06-2024
சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024
லோகேஸ்வரி செல்லத்தம்பி
பிறப்பிடம்: யாழ். நாரந்தனையை பிற...
வதிவிடம்: நாவலடி ஒழுங்கை மானிப...
மறைவு: 17-03-2024
திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023

Advertisement

Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.