கந்தையா சிவபாதசுந்தரம் (மின்சாரசபை முன்னாள் ஊழியர்)

மரண அறிவித்தல்

பிறப்பு

01 Nov 1949

பிறந்த இடம் : வடக்கு, உடுப்­பிட்­டி
வாழ்ந்த இடம் : வடக்கு, உடுப்­பிட்­டி
இறப்பு

28 Jun 2024
மரண அறிவித்தல்
19 நாள் முன்

மண்ணில்
01.11.1949

விண்ணில்
28.06.2024

இமை­யா­ணன் வடக்கு, உடுப்­பிட்­டியைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்­ட­வ­ரும்  மின்­சா­ர­சபை முன்­னாள் ஊழி­ய­ரு­மா­கிய கந்­தையா சிவ­பா­த­சுந்­த­ரம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சிவ­ப­த­மெய்­தி­னார். 

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தையா (துரை) - சின்­ன­மணி ஆகி­யோ­ரின் செல்வ புதல்­வ­னும் நாகேஸ்­வ­ரியின் அன்­புக்கண­வ­ரும், யசோதரன் (UK), கஜேந் ­தி­ரன் (ஆசி­ரி­யர், யா-/க­ர­ண­வாய் மகா வித்­தி­யா­ல­யம்), சுபேந்­தி­ரன் (முன்­னாள் ஊழி­யர் கொமர்­ஷல் வங்­கி) ஆகி­யோ­ரது அன்­புத் தந்­தை­யும் சுபேந்­தி­ரன் பர்­மி­னா­வின் (கொமர்­ஷல் வங்கி, திரு­நெல்­வேலி) மாம­னா­ரும் சூர்­ய­தேவ் இன் பேர­னும்   யசோ­தை­யம்மா,  காலஞ்­சென்ற கந்­தையா வேலுப்­பிள்­ளை­யின் (வைத்­தி­ய­சாலை ஊழி­யர், ஊறணி) மரு­ம­க­னும்  நாகேஸ்­வ­ரன் (அவுஸ்­ரே­லியா), சிவ­கு­மார் (அவுஸ்­ரே­லியா) ஆகி­யோ­ரது அன்பு மைத்­து­ன­ரும் மஞ்­சுளா (அவுஸ்­ரே­லியா), சுதாமா (அவுஸ்­ரே­லியா) ஆகி­யோ­ரின் உடன்­பி­றவா சகோ­த­ர­னும் கன­க­சபை, கணே­ச­மூர்த்தி ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும் மங்­கை­யற்­க­ரசி (UK) சுந்­த­ரம் ( மலே­சியா) நட­ராஜா (கனடா) ஆகி­யோ­ரின் மரு­ம­க­னும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (30.06.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்­பெற்று, பூதவுடல் எள்­ளங்­கு­ளம் இந்து மயா­னத்­துக்கு எடுத்துச் செல்­ல­ப­ட­வுள்­ளது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்
 
இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 30-06-2024 அன்று 08:00 AM மணியளவில் தகனம் செய்யப்படும்.

519

துயர் பகிர்வுகள்

திருமதி சிவபாதசுந்தரம் நாகேஸ்வரி
பிறப்பிடம்: இமையாணன் வடக்கு உடுப...
வதிவிடம்: இமையாணன் வடக்கு உடுப...
மறைவு: 02-07-2024
பிரகாசராசா காணிக்கை மரியை (தங்கம்)
பிறப்பிடம்: குருநகர் யாழ்ப்பாணம்
வதிவிடம்: குருநகர் யாழ்ப்பாணம்
மறைவு: 25-06-2024
சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024
லோகேஸ்வரி செல்லத்தம்பி
பிறப்பிடம்: யாழ். நாரந்தனையை பிற...
வதிவிடம்: நாவலடி ஒழுங்கை மானிப...
மறைவு: 17-03-2024
திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023

Advertisement

Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.