திருமதி சிவபாதசுந்தரம் நாகேஸ்வரி

மரண அறிவித்தல்

பிறப்பு

30 Nov 1955
திருமதி சிவபாதசுந்தரம் நாகேஸ்வரி

பிறந்த இடம் : இமையாணன் வடக்கு உடுப்பிட்டி
வாழ்ந்த இடம் : இமையாணன் வடக்கு உடுப்பிட்டி
இறப்பு

02 Jul 2024
மரண அறிவித்தல்
14 நாள் முன்

திருமதி சிவபாதசுந்தரம் நாகேஸ்வரி

இமையாணன் வடக்கு உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாதசுந்தரம் நாகேஸ்வரி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் யசோதையம்மா ஆகியோரின் மகளும் காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னமணி தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற கந்தையா சிவபாதசுந்தரத்தின் அன்பு மனைவியும் யசோதரன் (லண்டன்), கஜேந்திரன் (ஆசிரியர், கரணவாய் மகா வித்தியாலயம்), சுபேந்திரன் (கொமர்ஷல் வங்கி, முன்னாள் உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புத் தாயாரும் பர்மினாவின் (கொமர்ஷல் வங்கிஉத்தியோகத்தர், திருநெல்வேலி) அன்புமாமியாரும் சூரியதேவ் இன் பேர்த்தியாரும் நாகேஸ்வரன் (அவுஸ்திரேலியா), சிவகுமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரது அன்புச் சகோதரியும் மஞ்சுளா (அவுஸ்திரேலியா), சுதாமா (அவுஸ்திரேலியா), நிர்மலன் (கனடா). நிரஞ்சினி (கனடா), நந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் கமலாதேவி (லண்டன்), சிறீகரன் (லண்டன்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.07.2024) வியாழக்கிழமை மதியம் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் எள்ளங்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தொடர்புக்கு 077 4701307

தகவல்: குடும்பத்தினர்

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 04-07-2024 அன்று 01:00 PM மணியளவில் தகனம் செய்யப்படும்.

411

துயர் பகிர்வுகள்

கந்தையா சிவபாதசுந்தரம் (மின்சாரசபை முன்னாள் ஊழியர்)
பிறப்பிடம்: வடக்கு, உடுப்­பிட்­ட...
வதிவிடம்: வடக்கு, உடுப்­பிட்­ட...
மறைவு: 28-06-2024
பிரகாசராசா காணிக்கை மரியை (தங்கம்)
பிறப்பிடம்: குருநகர் யாழ்ப்பாணம்
வதிவிடம்: குருநகர் யாழ்ப்பாணம்
மறைவு: 25-06-2024
சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024
லோகேஸ்வரி செல்லத்தம்பி
பிறப்பிடம்: யாழ். நாரந்தனையை பிற...
வதிவிடம்: நாவலடி ஒழுங்கை மானிப...
மறைவு: 17-03-2024
திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023

Advertisement

Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.