அன்னை பூபதிக்குஅறிவகத்தில் அஞ்சலி!!

தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர்…

ஐ.தே.கவுக்­குள் மோதல் உக்­கி­ரம்!!

பொது வெளி­யில் கருத்து மோத­லில் ஈடு­ப­டு­வதை உடன் நிறுத்­து­மாறு அமைச்­சர்­க­ளான சஜித் பிரே­ம­தாச, ரவி கரு­ணா­நா­யக்க ஆகி­யோ­ருக்கு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பணிப்­புரை விடுத்­துள்­ளார் என்று அமைச்­சர் நவீன் திசா­நா­யக்க…

அரசுக்கு எதிராக பேரணி!!

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் ஏற்­பாட்­டில் இந்த அர­சுக்கு எதி­ராக மிகப்­பெ­ரும் பேர­ணி­யொன்று ஏற்­பாடுசெய்­யப்­பட்­டுள்­ளது. அந்­தக் கட்­சி­யின் தலை­மை­ய­கத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்ட…

விண்­ணில் பாய்ந்­தது ராவணா-1

இலங்கை வர­லாற்­றில் முதன் முறை­யாக இலங்­கை­யர்­கள் இரு­வ­ரின் முயற்­சி­யில் நிர்­மா­ணிக் கப்­பட்ட 'ராவணா 1' செயற்­கைக்­கோள் நேற்று வியா­ழக்­கி­ழமை விண்­ணுக்கு வெற்­றி­க­ர­மாக ஏவப்­பட்­ட­தாக நாசா நிறு­வ­னம் தெரி­விக்­கின்­றது.…

தமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்!!

தாய் மண்­ணுக்­கும் தமிழ் மக்­க­ளுக்­கும் நன்மை நடக்­கும் என்­றால் எந்த எல்­லை­க­ளுக்­கும் அப்­பால் சென்று சேவை­பு­ரியத் தயா­ராக உள்­ளேன் என்று ஆளு­நர் கலா­நிதி சுரேன் ராக­வன் தெரி­வித்­தார். முல்­லைத்­தீவு செம்­மலை மகா…

தடம்புரண்டது பேருந்து!!

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அரச பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது. விபத்தில் ஒருவர் மாத்திரமே சிறு காயமடைந்தார் எனத்…

போதையில் தள்ளாடிய பொலிஸார்!!

மது­போ­தை­யில் உந்­து­ரு­ளி­யைச் செலுத்­திய பலாலிப் பொலி­ஸார் வீதி­யில் வீழ்ந்து படு­கா­ய­ம­டைந்து தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட பின்­னர், மருத்­து­வ­ம­னை­யில்…

பள்ளத்தில் வீழ்ந்தது வான்- 9 பேர் படுகாயம்!!

ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் ஹற்றன் நோக்கிச் சென்ற வான் வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் வானில் பயணித்த 9 பேரும் படுங்காயமடைந்தனர். அவர்கள் வட்டவளை வைத்தியசாலையில்…

விவசாயிகளுக்கும் காப்புறுதி வேண்டும்!!

கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுக்கு இருக்­கும் காப்­பு­றுதி வாய்ப்பை விவ­சா­யிக­ ளுக்­கும் வழங்க வேண்­டும் என்ற எமது கோரிக்­கை­யின் நியா­யப்­பாட்டை மயி­லங்­காட்­டில் இடம்­பெற்ற இடி மின்­னல் தாக்­கு­தல் உணர்த்­தி­யுள்­ளது என்று யாழ்ப்­பாண…

வல்­வெட்­டித்­துறையில் களைகட்டும் இந்­திர விழா­!!

யாழ்ப்­பா­ணம்,  வல்­வெட்­டித்­துறை இந்­திர விழா நாளை கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலை­யில், அதற்­கான ஏற்­பா­டு­கள் அனைத்­தும் பெரும் எடுப்­பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு நிறை­வு­பெற்­றுள்­ளன. இந்­திர விழாவை முன்­னிட்டு, வல்­வெட்­டித்­துறை…