பதக்கம் வென்று வவுனியா மாணவிகள் சாதனை!!

2019 ஆம் ஆண்டுக்கான பளுத் தூக்கும் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களையும், ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்று நான்கு மாணவிகள் வவுனியா மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவியான நி.…

946 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!!

மன்னார் தாரபுரம் பகுதியில் 946 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. கட்டம் ஒன்றில் 30 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இலைகள் மீட்கப்பட்டன. மேலதிக விசாரணை மூலம் சந்தேக நபர்கள் மூவர் கைது…

3 ஏக்கர் காடு தீயில் நாசம்!!

பதுளை ரந்தனிகல - மஹியாங்கனை பிரதான வீதியை அண்மித்த வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதில் 3 ஏக்கர் வரையான இயற்கை வளம் எரிந்து நாசமாகியுள்ளது. மிருக வேட்டைக்காக சென்றவர்கள் தீ வைத்திருக்க கூடும் என்று வனவள பாதுகாப்பு…

போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!!

போதை மற்றும் புகைத்தல் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் யாழ்ப்பாணம் பிரதேச செயலக முன்றலில் இன்று நடைபெற்றது. பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் பிரதான வீதி, சுண்டுக்குழி சந்தி வழியாக பரியோவான் கல்லூரி வீதி வழியாக, கண்டி…

திடீரென தீப்பிடித்த ஓட்டோ- பயணித்தவர்கள் அதிர்ச்சி!!

குடும்பத்தாரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரிய புல்லுமலை -வெலிக்காகண்டி குளக்கட்டுக்கு அருகில் நடந்துள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை இறக்கி விட்டு, அடுத்த பக்கமாக…

பதில் அமைச்சர்களுக்கு- பிரதமர் ரணிலின் உத்தரவு!!

பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள லக்கி ஜயவர்த்தன, புத்திக பத்திரன, அனோமா கமகே ஆகியோரை கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார் என்று அறியமுடிகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்…

குருநகர் பாடும்மீன் சாதனை!!

யாழ்ப்பாணம், குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்கழகத்தின் அனுசரனையுடன் குருநகர் சூசையப்பர் விளையாட்டுக்கழகம் நடத்தும் தூயஒளி வெற்றிக்கிண்ணதுக்கான கால்பந்தாட்ட தொடரில் குருநகர்பாடும் மீன் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.…

கல்முனை பிரதேச செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்!!

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை விகாராதிபதி தேரர் தலைமையில்…

சமூக மட்ட கலந்துரையாடல்!!

“இந்தியத் தேர்தல் முடிவும் தெற்காசிய அரசியலில் அதன் தாக்கமும்“ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையில் நேற்று இடம்பெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை…

போதை மாத்திரைகளுடன் 51 பேர் கைது!!

போதை மாத்திரைகளுடன் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பலங்கொட – பெலிஹுலோய பகுதியில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். முகப்புத்தகம் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட…