Home Page 2
செய்திகள் பிராதான செய்தி

இன்றைய ஜனாதிபதி நாளைய ஜனாதிபதிக்காக வாக்களித்தார்

G. Pragas
நடைபெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாரியாருடன் பொலன்னறுவை – ஸ்ரீவித்தாலோக்க விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில், தனது வாக்கினை இன்று (16) முற்பகல் பதிவு செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
செய்திகள் பிராதான செய்தி

பரவிக் கிடந்த பரப்புரைச் சிட்டைகள்

G. Pragas
வேட்பாளர்களை மற்றும் அரசியல் கருத்துக்களை ஊக்குவிக்கும் சிட்டைகள் நாடுமுழுவதும் பரப்பப்பட்டுள்ளது. இதில், கோத்தாபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் சிட்டைகளும் அடங்குகிறது. இதனை தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது.
செய்திகள் யாழ்ப்பாணம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் விபத்து

கதிர்
யாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்தில் இன்று மாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் வாகனம் சேதமடைந்துள்ளது. கைதடியில் இருந்து கோப்பாய் நோக்கி வந்த வாகனம் கோப்பாய் பாலத்தில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை
செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

வட்டுக்கோட்டையில் காணாமல் போன பெண் கிணற்றுக்குள் சடலமாக மீட்பு

கதிர்
ம.யசோதா எனும் வட்டுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் வட்டுக்கோட்டை சந்திக்கு அருகே இந்து வாலிபர் சங்க புத்தகசாலைக்கு பின்புறமுள்ள
செய்திகள் பிராதான செய்தி

2 மணி வரை பதிவான வாக்கு வீதம் – விபரம் உள்ளே

G. Pragas
நடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் சில மாவட்டங்களில் 2 மணி வரையில் 60% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம் – 55%, மன்னார் – 56.7%, முல்லைத்தீவு – 55.3%, திருகோணமலை – 65%,
செய்திகள் பிராதான செய்தி

10 மணி வரை 69 வன்முறைகள்

G. Pragas
தற்போது நடைபெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலில் காலை 10 மணி வரை 69 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளது என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினரால் 49 வன்முறைகளும்,
செய்திகள் பிராதான செய்தி

11 மணி வரை பதிவான மொத்த வாக்கு – விபரம் உள்ளே

G. Pragas
தற்போது நடைபெற்று வரும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் காலை 11 மணிவரையில் 40 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் கண்காணிப்பு நிலையமான பப்ரல் அறிவித்துள்ளது.
செய்திகள் பிராதான செய்தி

இதுவரையிலான தேர்தல் வாக்குப்பதிவு – விபரம் உள்ளே

G. Pragas
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரையில் 20 வீதத்திற்கு மேல் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளது. மாவட்ட ரீதியிலான விபரம்,
செய்திகள் யாழ்ப்பாணம்

மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன் முதலியோரும் தமது வாக்குகளை பதிவு செய்தனர்..

Bavan
வலிவடக்கின் பிரதான அரசியல் பிரமுகர்கள் தமது வாக்குகளை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.. அந்த வகையில் சுமந்திரன் தொடர்ந்து மாவை மற்றும் அங்கஜன் முதலியோரும் தமது வாக்குகளை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்…
செய்திகள் பிராதான செய்தி மன்னார்

வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கி சூடு!

G. Pragas
புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தேர்தல் வன்முனைகள் கண்காணிப்பு நிலையம் உறுதி செய்துள்ளது. அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.