மாட்டை குளிப்­பாட்­டி­ய­வரை கடித்­துக் குத­றி­யது முதலை!

முத­லை­யால் கடி­யுண்ட குடும்­பத் தலைவர் ஒருவர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்­றுக் காலை மட்­டு­வில் கிழக்­கில் நடந்­துள்­ளது. அதே இடத்­தைச் சேர்ந்த நாக­நாதி கிருஷ்­ண­மூர்த்தி (வயது-–58)…

இலங்­கை­யு­டன் கூட்டு அமைக்க ஆவ­லோ­டுள்ள அமெ­ரிக்கா

இலங்­கை­யு­டன் பல­மான கூட்டு ஒன்­றைக் கட்­டி­யெ­ழுப்­பு­தற்கு எதிர்ப்­பார்த்­துள்­ளோம் என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. தமிழ் – சிங்­க­ளப் புத்­தாண்டை முன்­னிட்டு இலங்கை மக்­க­ளுக்கு அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணைக்­க­ளம் வாழ்த்­துத்…

ஐரோப்­பா­வுக்­குள் நுழைய முயன்ற 558 பேர் கைது

ஐரோப்­பா­வுக்­குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைய முயன்ற இலங்­கை­யர்­கள் உட்­பட 558 பேர் துருக்­கி­யில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. துருக்­கி­யின் மேற்­குப் பகு­தி­யில் உள்ள எடி­ரின்…

நவிண்டில் கலைமதி சாதனை!!

நியூட்டன் அணியைத் தோற்கடித்து கரவெட்டி பிரதேச சம்பியனாகியது நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம். யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிக்கிடையிலான கால்ப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம்…

புலம் பெயர்ந்தவர்களின் நிதிப்பங்களிப்பில் இராணுவத்தால் உதவி!!

புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் 9 குடும்ங்களுக்கு மலசலகூடங்கள் அமைத்து வழங்கப்பட்டதுடன், 75 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன. யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப்…

கூட்டமைப்பின் தொழிலாளர் தினம் இம்முறை கிளிநொச்சியில்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொழிலாளர் தினம் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இம்முறை கிளிநொச்சியில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது. “ஒன்றுபடுவோம் போராடுவோம், உரிமைகளை வென்றெடுப்போம்” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் முதலாம் திகதி இந்த நிகழ்வு…

ராஜன் கதிர்­கா­மர் சுற்­றுக் கிண்­ணம் – 20 ஆவது தட­வை­யாக பற்­றிக்­ஸி­டம்!!

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரிக்­கும் வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான ராஜன் கதிர்­கா­மர் சுற்­றுக் கிண்­ணத் துக்­கான நேற்­றைய ஆட்­டத்­தில் 187 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்று 20 ஆவது தட­வை­யாக அந்­தக்…

சிலுவைத் தியானம்!!

தவக்காலத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிலுவைத் தியானம் யாழ்ப்பாணம் அல்லாரை செபமாலை மாதா ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு கச்சாய் வீதியூடாக கச்சாய் புனித இராயப்பர் ஆலயத்தைச் சென்றடைந்தது. மிருசுவில் பங்கு தந்தை அருட்பணி ஜேம்ஸ் அடிகளார்…

‘கிளிநொச்சி மாவட்ட அரங்க மரபு’ நூல் வெளியீடு!!

ச.யேசுதாசன் எழுதிய 'கிளிநொச்சி மாவட்ட அரங்க மரபு' எனும் நூல், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் வெளியிடப்பட்டது. முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காவேரி கலாமன்ற…

மாணவிக்கு கிடைத்த சைக்கிள்!!

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா மதியாமடு விவேகானந்த வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு லண்டனில் வசித்து வரும் கந்தப்பிள்ளை திலீபனின் நிதி அனுசரணையில் துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.