மன்னாரில் சட்ட விரோத மீன்பிடி அதிகரிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சுருக்குவளை, டைனமோட், தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக சங்கு அகழ்வுகளில்…

வயல்களைப் பாதுகாக்க மதகுகள் அமைப்பு!!

யாழ்ப்பாணம் மறவன்புலவு மணற்காட்டு வீதியிலுள்ள வண்ணாத்திக் குளத்திலிருந்து நீர் வெளியேறக் கூடிய வகையில் இரு இடங்களில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தில் இருந்து மழை காலங்களில் வெள்ளம் வெளியேறக் கூடிய வாய்க்கால்கள் அமைக்கப்படாத…

சிறுத்தையின் உடல் மீட்பு!!

திம்புள்ள பத்தனை ஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தை உயிரிழந்த இடத்தில் உயிரிழந்த நிலையில் நாய் ஒன்றின் உடற்பாகங்களும் இருந்துள்ளன. தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த…

முத்திரைகள் காட்சிப்படுத்தல்!!

நாட்டில் அஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை வரை அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட முத்திரைகள் பற்றிய விபரங்கள் அடங்கிய தொகுதிப் படங்கள் சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அஞ்சலகத்திற்கு…

கற்றாழை பிடுங்கத் தடை!!

மன்னார் வங்காலை கற்றாளம் பிட்டிப் பகுதியில் கற்றாழைச் செடிகளை பிடுங்குவதை தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்மொழியினாலான அறிவித்தல் பலகை நானாட்டான் பிரதேச சபையால் வைக்கப்பட்டுள்ளது கற்றாழைச் செடிகளை் பிடுங்குவதைத் தடை…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக் கூடங்கள்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் நோயாளர் வசதியை மேம்படுத்தும் முகமாக 4 சிகிச்சை சிறுகூடங்கள் பருத்தித்துறை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினால் நிர்மானிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலை அத்தியட்சகர்…

காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் நிலையத்தில் புதுவருடக் கொண்டாட்டம்!!

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் நிலைய மைதானத்தில் சித்திரை வருடப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. பொலிஸாருக்கிடையே பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் புத்திக உடுகமசூரிய தலைமையில்…

கரந்தாய் காணிகளை விடுவிக்க எல்.ஆர்.சியின் கடிதம் தாமதம்!!

தென்­னைப் பயிர்ச் செய்கை சபை அப­க­ரித்­துள்­ளது என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டு­வந்த கரந்­தாய் காணி­களை மீண்­டும் ஒப்­ப­டைப்­ப­தற்கு தென்­னைப் பயிர்ச் செய்­கைச் சபை தயா­ரா­கவே உள்­ளது என்று அதன் முகா­மை­யா­ளர் வைகுந்­தன் தெரி­வித்­தார்.…

கரந்தாய் மக்கள் அதிரடி!!

தென்னை அபி­வி­ருத்­திச் சபை கைய­கப்­ப­டுத்­தி­யி­ருந்த மக்­க­ளின் காணிக்­குள், அவற்­றின் உரி­மை­யா­ளர்­க­ளான பொது­மக்­கள் நேற்று அதி­ர­டி­யாக நுழைந்து தங்­கி­யுள்­ள­னர். “இது எங்­க­ளு­டைய இருப்­பி­டம். வெளி­யேற மாட்­டோம். தேவை­யென்­றால்,…