கொடூரர்கள் செயலால் உயிருக்கு போராடும் யானை!!

இலங்கையில் மிருகங்களை வேட்டையாட மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருளை கடித்ததால் காயமுற்ற 4 வயதான காட்டு யானையொன்று தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த வன பகுதியில் கடந்த…

பிரதேச செயலக வாகனத்துடன் விபத்து – இருவர் காயம்

காரைதீவில், பிரதேச செயலக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். இந்த விபத்து காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய சுற்றுவட்டத்தில் இன்று பிற்பகல் நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.…

அமைச்சுப் பதவி தொடர்பில் டெனீஸ்வரனின் முடிவு நாளை?

வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் நாளை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெலோவின் தலைமைக் குழு நேற்று காலை வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டது. வட…

நெடுந்தீவில் காற்றுடன் கடும் மழை – மரங்கள் முறிந்தன

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் நேற்று இரவு காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. கடும் காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. வீடுகள், சமுர்த்தி வங்கிக் கூரை என்பன சேதமடைந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. மரங்கள் வீதிகளின் குறுக்காக…

முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா?

கூட்­ட­மைப்­புக்கு விரோ­ த­மா­கச் சகல வகை­யி­லும் செயற்­பட்­டுக்­கொண்டு, நான் அந்த அமைப்­புக்கு எதி­ரா­ன­வன் அல்­ல­வென வடக்கு முத­ல­மைச்­சர் கூறு­வ­தைக் கேட்டு அழு­வதா? அல்­லது சிரிப்­பதா? எனத் தெரி­ய­வில்லை. இவர் இனி­யும் ஒன்­று­ம­றி­யாத…

புண்ணியம் பூத்தது

இற்­றைக்­குப் பல நூற்­றாண்­டு­ க­ளுக்கு முன்­ன­தாக எமது மூதா­தை­யர்­க­ளால் பல்­வகை நோக்­கங்­க­ளுக்­கா­கத் திட்­ட­மிட்டு அமைக்­கப்­பட்­ட­வையே கேணி­கள், ஆவு­ரஞ்­சிக்­கல்­லு­கள், சுமை­தாங்­கி­கள், தொட்­டி­கள், சங்­க­டம் பட­லை­கள், மடங்­கள்,…

இணைய பாதுகாப்பு மாதம் பிரகடனம்

லங்கா கணினி அவசர தீர்வு வழங்கல் அமையத்தின் ஊடாக இணைய பாதுகாப்பு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வேலைத்திட்டங்கள் சில இந்த மாதம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அமையத்தின் பிரதான பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.…

மீண்டது அல் சுக்னா

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்த ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள அல் சுக்னா என்ற நகரை அரச படைகள் நேற்று மீட்டுள்ளன. ஈராக், சிரிய நாடுகளின் சில பகுதிகளைக் கைப்பற்றி அவற்றை ஓர் தனிநாடு என்று அறிவித்திருந்தது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு.…

வெனிசுலாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை

வெனிசுலா அரசுக்கு எதிராக அந்த நாட்டு இளைஞர்கள் களமிறங்கியள்ளனர். அதிபர் நிக்கோலஸ் மதுரோவைப் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில் வெனிசுலா இளைஞர்களுக்கும் மக்களுக்கும் ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.…