அஸ்வின், – ஜடேயாவுக்கு ஒருநாள்த் தொடரில் ஓய்வு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணி­யின் சக­ல­துறை வீரர்­க­ளான அஸ்­வின், ஜடேயா இரு­வ­ருக்­கும் ஓய்வு கொடுக்­கப்­ப­ட­லாம் என்று தெரி­ய­வ­ரு­கி­றது. இன்று ஆரம்­ப­மா­கும் இறுதி டெஸ்ட் ஆட்­டம் முடிந்த பின்­னர், எதிர்­வ­ரும் 20ஆம்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் – அதிகாலை சம்பவம்

பத்தேகம - கொடவத்த தெற்கு பிரதேசத்தில் வீடு ஒன்றில் இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த துபாக்கி சூட்டில், ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் கராப்பிடிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.…

இலங்கை – இந்­தியா இறுதி டெஸ்ட் இன்று

இலங்கை -– இந்­திய அணி­க­ளுக்கு இடை­யி­ லான மூன்று ஆட்­டங்­க­ளைக் கொண்ட டெஸ்ட் தொட­ரின் மூன்­றா­வ­தும் இறு­தி­யா­ன­து­மான ஆட்­டம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இந்­திய அணி இலங்­கைக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது. முத­லிரு…

கராத்தே தொடர்களில் தெற்கு ஆசி­யா­வில் 3 தங்கம் வென்று பாலு­ராஜ் ஆதிக்­கம்

கராத்தே தொடர்­க­ளில் தெற்­கா­சிய மட்­டத்­தில் இலங்­கைத் தமி­ழர் பாலு­ராஜ் ஆதிக்­கம் செலுத்தி வரு­கி­றார். தெற்­கா­சிய மட்­டத்­தில் இது­வரை மூன்று தட­வை­கள் தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­துள்­ளார். கிழக்­கி­லங்­கை­யின் கல்­முனை…

மெக்ஸிகோ சிறையில் கலவரம் : 9 கைதிகள் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் சிறையில் நிகழ்ந்த கலவரத்தில் 9 கைதிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து மெக்ஸிகோ அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மெக்ஸிகோவின் வடக்குப் பகுதியில் உள்ள டமுலிபாஸ் மாகாணத்தின் ரெய்னோசா சிறையில் வியாழக்கிழமை திடீர்…

இங்கிலாந்தின் தென் மேற்கு பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

இங்கிலாந்தின் தென் மேற்கு வேல்ஸின் இஸ்டலிஃபேரா எனும் பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள் வேறு பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனர். சுமார் 10 குடும்பங்கள் குறித்த பகுதியை விட்டு நேற்று…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார் சிவாஜி

வவுனியாவில் சுழற்சிமுறை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பத்தினரை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சந்திந்து கலந்துரையாடினார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தாம் எதிர்நோக்கியுள்ள…

சட்ட மாணவர் சங்கத்தின் ”நீதம்” நூல் வெளியீட்டு விழா

யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கத்தின் வருடாந்த ” நீதம்” நூல் வெளியீட்டு விழா இன்று காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது. சட்ட மாணவர் சங்கத் தலைவர் அ.றொமல்சன் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு முதன்மை…

கென்யா தேர்தலில் உஹுரு வெற்றி

கென்யாவின்அரசதலைவர் தேர்தலில் உஹுரு கென்யட்டா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தத் தேர்தலில், அரசதலைவர் உஹுரு கென்யாடா நூற்றுக்கு 54.3 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரயிலா…

வவுனியாவில் பெண்களுக்கான இலவச சமையல் பயிற்சி

வவுனியாவில் இன்று காலை சிந்தாமணி ஆலய மண்டபத்தில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா காரியலாயம் ஏற்பாட்டில் பெண்களுக்கான இலவச சமையல் பயிற்சிகள் இடம்பெற்றது. பொலிசார் பொதுமக்கள் நல்லுறவைக்கட்டு எழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் இந் நிகழ்வு…