வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு மன்னாரில் வரவேற்பு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவா் ஜீ.குணசீலனுக்கு மன்னார் தோட்டவெளி மற்றும் ஜோசப்வாஸ் நகர் ஆகிய இரு கிராமங்களிலும் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. -தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் மற்றும்…

ஊழல் அற்ற அரசையே கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது- ஸ்ரீநேசன் எம்.பி.தெரிவிப்பு

ஊழல் அற்ற அரசை உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி…

இலங்கை வருகிறார் அமெரிக்க உயர் அதிகாரி

அமெரிக்காவின் உதவிச் செயலாளரும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதியுமான அலைஸ் ஜி வெல்ஸ் இலங்கைக்கு அடுத்த வாரம் வருகை தரவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிய நாடுகளுக்குப் பயணிக்கும் அவர் இலங்கைக்கும்…

மூன்று அமைச்சர்களுக்கு எதிராக அரச தலைவரிடம் முறைப்பாடு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் அவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.…

பொலித்தீன் தடைக்கு மக்கள் ஒத்துழையுங்கள்

பொலித்தீனுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியுடன் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாற்றீடான பொருள்களைப் பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம்…

பள்ளிவாசல் மீது கல்வீச்சு

குருநாகல் பொல்கஹவெல – நாரம்மல பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீச்சு நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் இன்று அதிகாலை நடந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவம் தொடர்பில்…

குரு பெயா்ச்சிப் பலன்கள் 2017.09.02 – 2018.10.03

கடகம்   புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும் கொண்ட கடக ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 6,9-க்கு அதிபதியான ஆண்டுக்கோளான குரு…

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

இன்றைய  பஞ்சாங்கம் 27-08-2017, ஆவணி- 11, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி இரவு 10.41 வரை பின்பு வளர்பிறை சப்தமி. சுவாதி நட்சத்திரம் மாலை 05.44 வரை பின்பு விசாகம். சித்தயோகம் மாலை 05.44 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. சஷ்டி…