சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!!

இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான இஸ்ரோவால் உருவாக்கிய சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் இன்று ஏவப்பட்டது . ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து,…

வீட்டுக் கிணற்றிலிருந்து- வெடிபொருள்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து வெடிபொருள்களை மீட்டனர். குறித்த பகுதி விடுதலைப் புலிகளின்…

சிறிய வள்ளங்கள் கடலுக்குச் செல்ல தடை!!

சிறிய வள்ளங்களில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு கடல் தொழில் திணைக்களத்தின் அவதானிப்பு பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெரிய மீன் வள்ளங்கள் கடலுக்குச் செல்வதற்கு…

தெரேசாள் மகளிர் கல்லூரியில் ஸ்மார்ட் போட் திறப்பு!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் போட் இன்று திறக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி மரிய ஜீவந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வலிகாமம் கிழக்கு…

கன்னியா விவகாரம்- நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவு!!

கன்னியா வெந்நீருற்று வழக்கில் நான்கு விடயங்களுக்கு இடைக்கால தடையுத்தரவை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது, நீண்டகாலமாக நிலவி வந்த கன்னியா…

சென்.பற்றிக்ஸ் அசத்தல் வெற்றி!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் கால்பந்தாட்ட பயிற்றுநர் அரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டச் சுற்றுத் தொடர் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. இறுதியாட்டத்தில்…

பருத்தித்துறை பிரதேச செயலக- ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செயலக மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இணைத்தலைவர் இராஜங்க அமைச்சர் விஜயககலா மகேஸ்வரன் மற்றும் பிரதேச செயலர் ஆ.சிறி தலைமையில் கூட்டம்…

அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி கண்ணீர்ப் போராட்டம்!!

அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் சூழற்ச்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கண்ணீர்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “எங்கள் உயிர் பிரிவதற்கு முன்பு எமது பிள்ளைகளை…

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைவாக வவுனியா பிரதான தபாலகம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் இன்று மூடப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேச சபையால் நடமாடும் சேவை!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் நடமாடும் சேவை கிளிநொச்சி கணேசபுரத்தில் இன்று நடைபெற்றது. வீதி அபிவிருத்தி, கழிவகற்றல், ஆயுள்வேத மருத்துவம், வர்த்தக நிலையங்களுக்கான அனுமதி வழங்கல், சுகாதார பரிசோதனை, ஆதனவரி தொடர்பான ஆலோசனைகள்…