Home Page 7
செய்திகள் பிராதான செய்தி

ஊடகவியலாளர் மீது தாக்குதல்; கத்தி வெட்டு

G. Pragas
காலி – ஹபராதுவ மீபே பகுதியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லசந்த விஜேரத்ன மீது இன்று (14) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

விபத்தை ஏற்படுத்தி மாயமான வாகனம் கைப்பற்றல்

G. Pragas
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பிரதேசத்தில் வீதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை பொலிஸார் அம்பாறையில் கைப்பற்றியுள்ளதுடன், சாரதியை கல்லடியில் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை மாலை மாவடிவேம்பில் வீதிக்கட்டுப்பாடுகளை மீறி
செய்திகள் பிந்திய செய்திகள்

குழந்தையை வயலில் விட்டுச் சென்ற தாய் உட்பட மூவர் கைது

G. Pragas
மடுல்சீம – மெட்டிகஹதென்ன பகுதியில் உள்ள வயலொன்றில் தமது குழந்தையை கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் நேற்று (13) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெட்டிகஹதென்ன கிராமத்தை சேர்ந்த குழந்தையொன்று வயல்வெளியில் அழுதுகொண்டிருந்ததை அவதானித்த கிராமவாசிகள்
செய்திகள் பிராதான செய்தி

எனது விடுதலை தன்னிச்சையானது இல்லை! வாழ்வு தாருங்கள்

G. Pragas
எனக்கு இரண்டாவது வாழ்க்கை தாருங்கள். யுவேனியை திருப்பிக் கொடுக்க முடியாது. அவரது குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் சிறையில் அடைக்கப்பட்ட அதே 19 வயதுடையவன் இல்லை. மன்னிப்பு கோருகிறேன். நீங்கள்
கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

கருணைபுரத்தில் மனைவியால் கணவன் கொலை!

G. Pragas
வாழைச்சேனை கருணைபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை கருணைபுரம் 3ம் குறுக்கு வீதியில்
செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

அதிகாலையில் கோர விபத்து; தாமதத்தால் உயிர் போனது

G. Pragas
யாழ்ப்பாணத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

வட்டுக்கோட்டையில் பெண் ஒருவரை காணவில்லை!

கதிர்
யாழ்ப்பாணம் – வட்டுக்காேட்டை ஞானசம்பந்தர் வீதி சங்கரத்தை வட்டுக்கோட்டையை சேர்ந்த மகேந்திரன் யசோதா என்பவரை 11.11.2019 தொடக்கம் காணவில்லை. இவர் தபாலகத்திற்கும் சமுர்த்தி அலுவலகத்திற்கும் செல்வதாகவும் வரும்போது வயது முதிர்ந்த தனது தாயாருக்கு மருந்து
கார்டூன் கதை செய்திகள்

கார்டூன் கதை – (வாக்குப் பிச்சை)

G. Pragas
ஜனாதிபதியாக முடி சூடுவதற்காக “அம்மா தாயே வாக்குப் போடு” என்பது போல் பிச்சைக்காரர்களிடமும் வாக்குப் பிச்சை கேட்கும் நிலையில் வேட்பாளர்கள். தேர்தலுக்கு பின்னர் இந்த நிலை மாறி மக்கள் பிச்சை கேட்கும் நிலையில் இருப்பார்கள்
செய்திகள் பிந்திய செய்திகள்

பதவியில் இருக்கும் போது வராத அக்கறை இப்போது ஏன்? – வேலு கேள்வி

G. Pragas
கடந்த 10 ஆண்டுகளாக பெருந்தோட்ட மக்கள் மீது வராத அக்கறை ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தற்போது திடீரென வந்துள்ளது என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். நேற்று (13) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்
செய்திகள் பிந்திய செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

G. Pragas
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று (13) கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.